யூடியூப்பில் அதிக கவனம் பெற்ற இசைக் கலைஞர் பாடகி அல்கா யாக்னிக்..

யூடியூப்பில் அதிக கவனம் பெற்ற இசைக் கலைஞர் பாடகி அல்கா யாக்னிக்..
By: No Source Posted On: January 29, 2023 View: 55661

யூடியூப்பில் அதிக கவனம் பெற்ற இசைக் கலைஞர் பாடகி அல்கா யாக்னிக்..


கொல்கத்தாவில் பிறந்த பாலிவுட் பின்னணி பாடகியான அல்கா யாக்னிக் கடந்த ஆண்டு யூடியூப்பில் அதிக கவனம் பெற்ற இசைக் கலைஞராக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். 2022ம் ஆண்டில் அல்கா யாக்னிக்கின் பாடல்களை 1530 கோடி பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர்.


சராசரியாக தினமும் 4 கோடியே 20 லட்சம் பேர் அவரை யூடியூப்பில் கண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் 8000 பாடல்களை அல்கா யாக்னிக் பாடியுள்ளார்.


யூடியூப்பின் இசைக்கலைஞர்கள் டாப் டென் வரிசையில் உதித் நாராயணன், அர்ஜித் சிங், குமார் சானு ஆகியோரும் முறையே மூன்றாவது நான்காவது மற்றும் ஐந்தாவது இடம் பிடித்துள்ளனர். லதா மங்கேஷ்கர் 9ம் இடத்தில் இருக்கிறார்.

Tags:
#இசைக் கலைஞர்  # பாடகி அல்கா யாக்னிக்  # Bollywood singer  # Alka Yagnik  #  

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos