எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வரிசையில் விஜய்! - விஜய் ஆண்டனி
நடிகர் விஜய் ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;
ஹிட்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நல்ல கதை அம்சம் மிக்க திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரது கட்சிக்கு பாடல் இசை அமைக்க தயாராக உள்ளேன்.
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்துக்கள். அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் அனைவரிட மும் இயல்பாக பழக குணம் கொண்டவர்.
திரைப்படத்துறையில் இருந்து கலைஞர், எம்ஜிஆர் உள்ளிட்டோர் அரசியலில் பங்காற்றியுள்ளனர், அந்த வகையில் விஜயும் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது.
தனக்கு அரசியலுக்கு வரும் என்னும் இல்லை என்று கூறினார்.
Tags:
#நடிகர் விஜய் ஆண்டனி
# tvk vijay
#