பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: நெதர்லாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: நெதர்லாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!
By: No Source Posted On: August 06, 2024 View: 60

பாரீஸ் ஒலிம்பிக் ஆக்கி: நெதர்லாந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது!

 

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஆக்கி அணியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன.

 

இதில் இந்தியா, ஜெர்மனி, ஸ்பெயின், நெதர்லாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

 

ஆண்கள் ஆக்கியில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

 

முதல் அரையிறுதியில் நெதர்லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே நெதர்லாந்து வீரர்கள் அபாரமாக ஆடினர்.

 

அவர்களது ஆட்டத்துக்கு ஸ்பெயின் அணியினரால் ஈடுகொடுக்க முடியவில்லை.

 

இறுதியில், நெதர்லாந்து அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Tags:
#Paris Olympics  # Netherlands  # Hockey  # Finals 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos