சீமான் பேசுவது சங்பரிவார் தேசியம் - தெறிக்கவிட்ட திருமாவளவன்

சீமான் பேசுவது சங்பரிவார் தேசியம் - தெறிக்கவிட்ட திருமாவளவன்
By: No Source Posted On: April 15, 2023 View: 16338

சீமான் பேசுவது சங்பரிவார் தேசியம் - தெறிக்கவிட்ட திருமாவளவன்

 

சீமான் பேசுவது சங்பரிவார் தேசியம் என்று விடுதலை சிறுத்தைகளை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் தேசிய அரசியலை பேசி வருகிறார். அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதைவிட அன்னைத்தமிழில் அர்ச்சனை தான் முக்கியம் என்று சீமான் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த தொல்.திருமாவளவன், அண்மைக்காலமாக சீமானின் குரல் சங்பரிவார்கள் குரலாக ஒலிக்கிறது என்று குறிப்பிட்டார்

 

சனாதனம் பேசுகிற பாஜகவிற்கு சீமான் துணை போவதாக தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags:
#Seeman  # Thirumavalavan  # 

  Contact Us
  Punnagai News
Mail : support@punnagainews.com
  Follow Us
  About

Punnagai News is a online tamil news website offering tamil news, Cinema News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos